யோவான் எழுதிய சுவிசேஷம் 8:34

யோவான் எழுதிய சுவிசேஷம் 8:34 TAERV

அதற்குப் பதிலாக, “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், பாவம் செய்கிற ஒவ்வொருவனும் அடிமைதான். பாவமே அவனது எஜமானன்.