யோவான் எழுதிய சுவிசேஷம் 9:4

யோவான் எழுதிய சுவிசேஷம் 9:4 TAERV

பகலாக இருக்கும்போது மட்டும்தான் என்னை அனுப்பினவருடைய செயல்களை நாம் செய்யவேண்டும். இரவு வந்துகொண்டிருக்கிறது. எவராலும் இரவில் வேலை செய்யமுடியாது.