லூக்கா எழுதிய சுவிசேஷம் 17:3

லூக்கா எழுதிய சுவிசேஷம் 17:3 TAERV

எனவே எச்சரிக்கையாக இருங்கள்!” “உங்கள் சகோதரன் பாவம் செய்தால் அவனைக் கண்டியுங்கள். ஆனால் அவன் வருந்திப் பாவம் செய்வதை விட்டுவிட்டால், அவனை மன்னியுங்கள்.