லூக்கா எழுதிய சுவிசேஷம் 18:1

லூக்கா எழுதிய சுவிசேஷம் 18:1 TAERV

சீஷர்கள் எப்போதும் பிரார்த்தனை செய்யவும், நம்பிக்கை இழக்காதிருக்கவும் இயேசு அவர்களுக்குக் கற்பித்தார். அவர்களுக்கு கற்றுத்தரும்பொருட்டு இயேசு பின்வரும் உவமையைப் பயன்படுத்தினார்