லூக்கா எழுதிய சுவிசேஷம் 19:9

லூக்கா எழுதிய சுவிசேஷம் 19:9 TAERV

இயேசு, “இந்த மனிதன் நல்லவன். உண்மையில் ஆபிரகாமின் குடும்பத்தைச் சேர்ந்தவன். இன்றைக்கு சகேயு அவனது பாவங்களில் இருந்து மீட்கப்பட்டான்.