லூக்கா எழுதிய சுவிசேஷம் 22:42
லூக்கா எழுதிய சுவிசேஷம் 22:42 TAERV
“பிதாவே, நீங்கள் விரும்பினால் நான் துன்பத்தின் கோப்பையைக் குடிக்காமல் இருக்கும்படிச் செய்யுங்கள். ஆனால், நான் விரும்பும் வழியில் அல்லாமல் நீங்கள் விரும்பும் வழியிலேயே அது நடக்கட்டும்” என்றார்.