1
லூக்கா எழுதிய சுவிசேஷம் 2:11
பரிசுத்த பைபிள்
தாவீதின் நகரில் இன்று உங்கள் இரட்சகர் பிறந்துள்ளார். அவரே கிறிஸ்துவாகிய கர்த்தர்.
Vergleichen
Studiere லூக்கா எழுதிய சுவிசேஷம் 2:11
2
லூக்கா எழுதிய சுவிசேஷம் 2:10
தூதன் அவர்களை நோக்கி, “பயப்படாதீர்கள். நான் உங்களுக்கு ஒரு நற்செய்தியைக் கூறப் போகிறேன். அது எல்லாரையும் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கும்.
Studiere லூக்கா எழுதிய சுவிசேஷம் 2:10
3
லூக்கா எழுதிய சுவிசேஷம் 2:14
“பரலோகத்தில் தேவனை மகிமைப்படுத்துங்கள். பூமியில் தேவனை பிரியப்படுத்தும் மக்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்” என்று சொல்லி தேவனைப் போற்றினார்கள்.
Studiere லூக்கா எழுதிய சுவிசேஷம் 2:14
4
லூக்கா எழுதிய சுவிசேஷம் 2:52
இயேசு மேலும், மேலும் தொடர்ந்து கற்றறிந்தார். அவர் சரீரத்திலும் வளர்ச்சியுற்றார். மக்கள் இயேசுவை விரும்பினர். இயேசு தேவனைப் பிரியப்படுத்தி வாழும் வாழ்க்கைக்கு மாதிரியாயிருந்தார்.
Studiere லூக்கா எழுதிய சுவிசேஷம் 2:52
5
லூக்கா எழுதிய சுவிசேஷம் 2:12
ஒரு குழந்தை துணிகளில் சுற்றப்பட்டு ஆடுமாடுகள் உணவுண்ணும் இடத்தில் வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இதுவே நீங்கள் அவரை அறிந்துகொள்ளுவதற்குரிய அடையாளம்” என்றான்.
Studiere லூக்கா எழுதிய சுவிசேஷம் 2:12
6
லூக்கா எழுதிய சுவிசேஷம் 2:8-9
அந்த இரவில் சில மேய்ப்பர்கள் வயல் வெளியில் தங்கள் ஆடுகளைக் காவல் காத்துக் கொண்டிருந்தனர். தேவதூதன் அம்மேய்ப்பர்கள் முன்னே தோன்றினான். கர்த்தரின் மகிமை அவர்களைச் சுற்றிலும் ஒளிவீசியது. மேய்ப்பர்கள் மிகவும் பயந்தனர்.
Studiere லூக்கா எழுதிய சுவிசேஷம் 2:8-9
Home
Bibel
Lesepläne
Videos