யோவான் எழுதிய சுவிசேஷம் 12:3

யோவான் எழுதிய சுவிசேஷம் 12:3 TAERV

மரியாள் சுத்தமான நளதம் என்னும் விலை உயர்ந்த வாசனைத் தைலத்தை ஒரு இராத்தல் கொண்டு வந்தாள். அவள் அதனை இயேசுவின் பாதங்களில் ஊற்றினாள். பிறகு அதனைத் தன் தலை மயிரால் துடைத்தாள். வீடு முழுவதும் தைலத்தின் வாசனை நிறைந்துவிட்டது.

Video zu யோவான் எழுதிய சுவிசேஷம் 12:3