யோவான் எழுதிய சுவிசேஷம் 14:16-17

யோவான் எழுதிய சுவிசேஷம் 14:16-17 TAERV

அந்த உதவியாளர் எப்பொழுதும் உங்களோடு இருப்பார். உண்மையின் ஆவியே அந்த உதவியாளர். இந்த உலகம் அவரை ஏற்றுக்கொள்ளாது. ஏனென்றால் உலகம் அவரைக் காணாமலும் தெரிந்துகொள்ளாமலும் இருக்கிறது. ஆனால் நீங்கள் அவரை அறிவீர்கள். அவர் உங்களோடு வாழ்கிறார். அவர் உங்களிலும் வாழ்வார்.

Video zu யோவான் எழுதிய சுவிசேஷம் 14:16-17