யோவான் எழுதிய சுவிசேஷம் 15:11
யோவான் எழுதிய சுவிசேஷம் 15:11 TAERV
நான் இவற்றையெல்லாம் உங்களுக்குக் கூறுகிறேன். எனவே நான் பெற்ற மகிழ்ச்சியை நீங்களும் பெறலாம். உங்கள் மகிழ்ச்சி முழுமையாக இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.