யோவான் எழுதிய சுவிசேஷம் 15:5

யோவான் எழுதிய சுவிசேஷம் 15:5 TAERV

“நான்தான் திராட்சைச் செடி. நீங்கள் கிளைகள். எவனொருவன் என்னிடம் நிரந்தரமாக இருக்கிறானோ, எவனொருவனிடம் நான் நிரந்தரமாக இருக்கிறேனோ, அவன் கனிதரும் கிளையாக இருப்பான். ஆனால் அவன் நான் இல்லாமல் எதுவும் செய்ய இயலாது.

Video zu யோவான் எழுதிய சுவிசேஷம் 15:5