யோவான் எழுதிய சுவிசேஷம் 3:16

யோவான் எழுதிய சுவிசேஷம் 3:16 TAERV

“ஆம்! தேவன் இவ்வுலகினைப் பெரிதும் நேசித்தார். எனவே தனது ஒரே குமாரனை இதற்குத் தந்தார். தேவன் தன் குமாரனைத் தந்ததால் அவரில் நம்பிக்கை வைக்கிற எவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனைப் பெறுவர்.

Video zu யோவான் எழுதிய சுவிசேஷம் 3:16