யோவான் எழுதிய சுவிசேஷம் 4:10

யோவான் எழுதிய சுவிசேஷம் 4:10 TAERV

“தேவன் கொடுப்பவற்றைப்பற்றி நீ அறியவில்லை. குடிக்கத் தண்ணீர் கேட்கிற நான் யாரென்று உனக்குத் தெரியாது. இவற்றைப்பற்றி நீ அறிந்தால் நீ என்னிடம் தண்ணீர் கேட்டிருப்பாய். ஜீவத் தண்ணீரை நான் உனக்குக் கொடுத்திருப்பேன்” என்றார் இயேசு.

Video zu யோவான் எழுதிய சுவிசேஷம் 4:10