யோவான் எழுதிய சுவிசேஷம் 5:8-9

யோவான் எழுதிய சுவிசேஷம் 5:8-9 TAERV

பிறகு இயேசு “எழுந்து நில். உனது படுக்கையை எடுத்துக்கொண்டு நட” என்றார். உடனே அந்த நோயாளி குணமடைந்தான். அவன் தனது படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். இது நிகழ்ந்த அந்த நாளோ ஓய்வு நாள்.

Video zu யோவான் எழுதிய சுவிசேஷம் 5:8-9