யோவான் எழுதிய சுவிசேஷம் 6:19-20

யோவான் எழுதிய சுவிசேஷம் 6:19-20 TAERV

அவர்கள் மூன்று நான்கு மைல் தூரத்திற்குப் படகைச் செலுத்தினர். அதன் பின்பு அவர்கள் இயேசுவைக் கண்டனர். அவர் தண்ணீர்மேல் நடந்துவந்துகொண்டிருந்தார். அவர் படகை நெருங்கி வந்தார். அவரது சீஷர்கள் அஞ்சினர். “நான்தான். பயப்பட வேண்டாம்” என்று இயேசு அவர்களிடம் கூறினார்.

Video zu யோவான் எழுதிய சுவிசேஷம் 6:19-20