லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:7

லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:7 TAERV

இதற்கும் மேலாக உங்கள் தலையில் இருக்கும் முடியின் எண்ணிக்கையைக்கூட தேவன் அறிவார். பயப்படாதீர்கள். பல பறவைகளைக் காட்டிலும் உங்கள் தகுதி மிகுதியானது.