லூக்கா எழுதிய சுவிசேஷம் 13:13

லூக்கா எழுதிய சுவிசேஷம் 13:13 TAERV

இயேசு தன் கைகளை அவள் மேல் வைத்தார். அதே தருணத்தில் அவளால் நிமிர்ந்து நிற்க முடிந்தது. அவள் தேவனை வாழ்த்தினாள்.