லூக்கா எழுதிய சுவிசேஷம் 13:24

லூக்கா எழுதிய சுவிசேஷம் 13:24 TAERV

இயேசு, “பரலோகத்திற்கு நேராகத் திறக்கிற குறுகிய வாசலின் வழியாக நுழைய முயலுங்கள். பலர் அதனுள் நுழைய முயல்வார்கள். ஆனால் அவர்களால் நுழைய இயலாது.