லூக்கா எழுதிய சுவிசேஷம் 17:4

லூக்கா எழுதிய சுவிசேஷம் 17:4 TAERV

ஒரே நாளில் உங்கள் சகோதரன் ஏழுமுறை உங்களிடம் தவறு செய்தும் ஒவ்வொரு முறையும் உங்களிடம் மன்னிப்பு வேண்டினான் என்றால், நீங்கள் அவனை மன்னிக்க வேண்டும்” என்றார்.