யோவான் 11:40

யோவான் 11:40 TRV

அப்போது இயேசு, “நீ விசுவாசித்தால், இறைவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா?” என்று கேட்டார்.

Video zu யோவான் 11:40