யோவான் 2:7-8

யோவான் 2:7-8 TRV

இயேசு வேலைக்காரரிடம், “அந்த கற்சாடிகளில் தண்ணீரை நிரப்புங்கள்” என்றார்; அப்படியே அவர்களும் அவை நிரம்பி வழியும் அளவிற்கு நிரப்பினார்கள். அப்போது அவர் அவர்களிடம், “இதிலிருந்து அள்ளி, விருந்தின் மேற்பார்வையாளனிடம் கொடுங்கள்” என்றார். அவர்கள் அப்படியே செய்தார்கள்.

Video zu யோவான் 2:7-8