அந்த மக்கள் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு இயேசுவைச் சந்திக்கச் சென்றனர். அவர்கள்:
“‘அவரைப் புகழ்வோம்! வருக!’
‘தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவரே கர்த்தரின் பேரால் வருகிறவரே!’
“தேவன் இஸ்ரவேலின் ராஜாவை ஆசீர்வதிப்பாராக!”
என்று முழங்கினர்.
யோவான் எழுதிய சுவிசேஷம் 12:13