1
லூக்கா எழுதிய சுவிசேஷம் 17:19
பரிசுத்த பைபிள்
பின்பு இயேசு அவனை நோக்கி, “எழுந்திரு, நீ போகலாம். நீ விசுவாசித்ததால் குணம் பெற்றாய்” என்றார்.
Comparar
Explorar லூக்கா எழுதிய சுவிசேஷம் 17:19
2
லூக்கா எழுதிய சுவிசேஷம் 17:4
ஒரே நாளில் உங்கள் சகோதரன் ஏழுமுறை உங்களிடம் தவறு செய்தும் ஒவ்வொரு முறையும் உங்களிடம் மன்னிப்பு வேண்டினான் என்றால், நீங்கள் அவனை மன்னிக்க வேண்டும்” என்றார்.
Explorar லூக்கா எழுதிய சுவிசேஷம் 17:4
3
லூக்கா எழுதிய சுவிசேஷம் 17:15-16
அவர்களில் ஒருவன் தான் சுகம் பெற்றதைக் கண்டபோது இயேசுவிடம் திரும்பிச் சென்றான். அவன் உரத்த குரலில் தேவனுக்கு நன்றியைத் தெரிவித்தான். அவன் இயேசுவின் பாதங்களில் விழுந்தான். அந்த மனிதன் இயேசுவுக்கு நன்றி கூறினான். (இந்த மனிதன் ஒரு சமாரியன். யூதன் அல்லன்)
Explorar லூக்கா எழுதிய சுவிசேஷம் 17:15-16
4
லூக்கா எழுதிய சுவிசேஷம் 17:3
எனவே எச்சரிக்கையாக இருங்கள்!” “உங்கள் சகோதரன் பாவம் செய்தால் அவனைக் கண்டியுங்கள். ஆனால் அவன் வருந்திப் பாவம் செய்வதை விட்டுவிட்டால், அவனை மன்னியுங்கள்.
Explorar லூக்கா எழுதிய சுவிசேஷம் 17:3
5
லூக்கா எழுதிய சுவிசேஷம் 17:17
இயேசு, “பத்து மனிதர்கள் நலமடைந்தனர். மற்ற ஒன்பது பேர் எங்கே?
Explorar லூக்கா எழுதிய சுவிசேஷம் 17:17
6
லூக்கா எழுதிய சுவிசேஷம் 17:6
கர்த்தர், “உங்கள் விசுவாசம் ஒரு கடுகளவு பெரியதாக இருந்தால் இந்த முசுக்கட்டை மரத்தைப் பார்த்து, ‘நீ தானாகவே பெயர்ந்து கடலில் விழு’ என்று கூறினால் அந்த மரமானது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
Explorar லூக்கா எழுதிய சுவிசேஷம் 17:6
7
லூக்கா எழுதிய சுவிசேஷம் 17:33
“தன் உயிரைக் காப்பற்றிக்கொள்ள முயலும் ஒருவன் அதை இழந்து போவான். ஆனால் உயிரைக் கொடுக்கிறவனோ அதை மீட்டுக்கொள்வான்.
Explorar லூக்கா எழுதிய சுவிசேஷம் 17:33
8
லூக்கா எழுதிய சுவிசேஷம் 17:1-2
இயேசு தன் சீஷர்களை நோக்கி, “மக்கள் பாவம் செய்யும்படியான காரியங்கள் நிச்சயமாக நடக்கும். ஆனால் இது நடக்கும்படியாகச் செய்கிறவனுக்குத் தீமை விளையும் பலவீனமான மனிதர்கள் பாவம் செய்யும்படியாகச் செய்கிற ஒருவனுக்குத் தீமை விளையும். அவன் கழுத்தில் அரைக்கிற கல்லைக் கட்டி அவனைக் கடலில் அமிழ்த்துவது அவனுக்கு நல்லதாக இருக்கும்.
Explorar லூக்கா எழுதிய சுவிசேஷம் 17:1-2
9
லூக்கா எழுதிய சுவிசேஷம் 17:26-27
“நோவா வாழ்ந்த காலத்தைப்போலவே மீண்டும் மனித குமாரன் வரும் பொழுதும் நடக்கும். நோவாவின் காலத்தில் நோவா படகில் நுழைந்த தினத்தில் கூட மக்கள் உண்டு, பருகி, மணம் செய்து வாழ்ந்தார்கள். அப்பொழுது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு எல்லா மக்களையும் கொன்றது.
Explorar லூக்கா எழுதிய சுவிசேஷம் 17:26-27
Inicio
Biblia
Planes
Videos