Logo de YouVersion
Ícono Búsqueda

ஆதியாகமம் 6:9

ஆதியாகமம் 6:9 TAERV

இது நோவாவின் குடும்பத்தைப்பற்றிக் கூறுகின்ற பகுதி. நோவா நேர்மையான மனிதனாக இருந்தான். அவன் தன்னைச் சுற்றியுள்ள ஜனங்களில் குற்றமற்றவனாக இருந்தான். அவன் எப்பொழுதும் தேவனைப் பின்பற்றி வாழ்ந்தான்.

Video de ஆதியாகமம் 6:9