Logo de YouVersion
Ícono Búsqueda

யோவான் எழுதிய சுவிசேஷம் 10:12

யோவான் எழுதிய சுவிசேஷம் 10:12 TAERV

கூலிக்காக ஆடுகளைக் கவனிக்கிறவன் மேய்ப்பனைவிட வித்தியாசமானவன். கூலிக்காரனுக்கு ஆடுகள் சொந்தமானவை அல்ல. ஆகையால் ஓநாய் வருவதைக் கண்டால் கூலிக்காரன் ஆடுகளை விட்டு, விட்டு ஓடிப் போவான். பிறகு ஓநாய்கள் ஆடுகளை கிழித்து கொன்று சிதறடிக்கும்.

Video de யோவான் எழுதிய சுவிசேஷம் 10:12