Logo de YouVersion
Ícono Búsqueda

லூக்கா எழுதிய சுவிசேஷம் 19:8

லூக்கா எழுதிய சுவிசேஷம் 19:8 TAERV

சகேயு கர்த்தரை நோக்கி, “நான் நல்லதைச் செய்ய விரும்புகிறேன். என் பணத்தில் பாதியை ஏழைகளுக்குக் கொடுப்பேன். நான் யாரையாவது ஏமாற்றி இருந்தால் அவனுக்கு நான்கு மடங்கு பணத்தைத் திரும்பக் கொடுப்பேன்” என்றான்.

Video de லூக்கா எழுதிய சுவிசேஷம் 19:8