Logo de YouVersion
Ícono Búsqueda

லூக்கா எழுதிய சுவிசேஷம் 23:34

லூக்கா எழுதிய சுவிசேஷம் 23:34 TAERV

இயேசு, “தந்தையே, என்னைக் கொல்கிற இந்த மக்களை மன்னித்தருளுங்கள். அவர்கள் செய்துகொண்டிருப்பதை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள்” என்றார். இயேசுவின் ஆடைகளை எடுப்பது யார் என்று சீட்டுப்போட்டுப் பார்த்தார்கள்.

Video de லூக்கா எழுதிய சுவிசேஷம் 23:34