Logo de YouVersion
Ícono Búsqueda

லூக்கா எழுதிய சுவிசேஷம் 24:2-3

லூக்கா எழுதிய சுவிசேஷம் 24:2-3 TAERV

ஒரு பெருங்கல் கல்லறையின் நுழை வாசலில் வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கல் உருண்டு போயிருந்ததை அப்பெண்கள் கண்டார்கள். அவர்கள் உள்ளே சென்றார்கள். ஆனால் இயேசுவின் உடல் அங்கு இருக்கவில்லை.

Video de லூக்கா எழுதிய சுவிசேஷம் 24:2-3