Logo de YouVersion
Ícono Búsqueda

லூக்கா எழுதிய சுவிசேஷம் 8:47-48

லூக்கா எழுதிய சுவிசேஷம் 8:47-48 TAERV

தன்னால் ஒளிக்க முடியாததை உணர்ந்த பெண், நடுங்கியவளாய் இயேசுவின் முன்னே விழுந்து வணங்கினாள். மக்கள் அனைவரும் கேட்கும்படி தான் இயேசுவைத் தொட்டதன் காரணத்தைக் கூறினாள். பின்னர் தான் இயேசுவைத் தொட்டவுடன் குணமடைந்ததையும் சொன்னாள். இயேசு அவளை நோக்கி, “என் மகளே, நீ விசுவாசித்ததால் குணமாக்கப்பட்டாய். சமாதானத்தோடு போ” என்றார்.

Video de லூக்கா எழுதிய சுவிசேஷம் 8:47-48