Logo YouVersion
Îcone de recherche

மத்தேயு 14:18-19

மத்தேயு 14:18-19 TRV

“அவற்றை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். அதன்பின்பு, மக்களை புற்தரையில் உட்காரும்படி செய்து, அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை நோக்கிப் பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அப்பங்களைத் துண்டு துண்டுகளாக்கிச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்கள் அதை மக்களுக்குக் கொடுத்தார்கள்.