1
ஆதியாகமம் 7:1
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
அதன்பின் யெகோவா நோவாவிடம், “நீயும் உன் முழுக் குடும்பமும் பேழைக்குள் போங்கள், ஏனெனில், உன்னையே நான் இந்த சந்ததியில் நீதியானவனாகக் கண்டேன்.
השווה
חקרו ஆதியாகமம் 7:1
2
ஆதியாகமம் 7:24
பெருவெள்ளம் நூற்று ஐம்பது நாட்களாக பூமியை மூடியிருந்தது.
חקרו ஆதியாகமம் 7:24
3
ஆதியாகமம் 7:11
நோவாவுக்கு 600 வயதான அந்த வருடம், இரண்டாம் மாதம், பதினேழாம் நாள் பூமியின் அதிக ஆழத்திலிருந்த ஊற்றுகள் எல்லாம் வெடித்துப் பீறிட்டன; வானத்தின் மதகுகளும் திறக்கப்பட்டன.
חקרו ஆதியாகமம் 7:11
4
ஆதியாகமம் 7:23
பூமியிலிருந்த எல்லா உயிரினங்களும் அழிக்கப்பட்டன; மனிதர்களுடன், மிருகங்கள், தரையில் ஊரும் உயிரினங்கள், ஆகாயத்துப் பறவைகள் ஆகிய எல்லாமே பூமியிலிருந்து அழிக்கப்பட்டன. நோவாவும் அவனுடன் பேழைக்குள் இருந்தவர்களும் மாத்திரம் உயிர் தப்பினார்கள்.
חקרו ஆதியாகமம் 7:23
5
ஆதியாகமம் 7:12
நாற்பது பகல்களும் நாற்பது இரவுகளும் பூமியில் அடைமழை பெய்தது.
חקרו ஆதியாகமம் 7:12
בית
כתבי הקודש
תכניות
קטעי וידאו