1
ஆதியாகமம் 5:24
பரிசுத்த பைபிள்
ஒரு நாள் ஏனோக் தேவனோடு நடந்துகொண்டிருக்கும்போதே அவன் மறைந்து போனான். தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
השווה
חקרו ஆதியாகமம் 5:24
2
ஆதியாகமம் 5:22
மெத்தூசலா பிறந்தபின் ஏனோக் 300 ஆண்டுகள் தேவனோடு வழிநடந்தான். அக்காலத்தில் அவன் ஆண்பிள்ளைகளையும் பெண்பிள்ளைகளையும் பெற்றெடுத்தான்.
חקרו ஆதியாகமம் 5:22
3
ஆதியாகமம் 5:1
இது ஆதாமின் குடும்பத்தைப்பற்றி கூறுகின்ற பகுதி. தேவன் மனிதரைத் தம் சாயலிலேயே படைத்தார்.
חקרו ஆதியாகமம் 5:1
4
ஆதியாகமம் 5:2
தேவன் அவர்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார். தேவன் அவர்களைப் படைத்த அந்நாளிலேயே அவர்களை ஆசீர்வதித்து அவர்களுக்கு “மனிதர்” என்று பெயரிட்டார்.
חקרו ஆதியாகமம் 5:2
בית
כתבי הקודש
תכניות
קטעי וידאו