பேதுரு எழுதிய இரண்டாம் கடிதம் 3:8
பேதுரு எழுதிய இரண்டாம் கடிதம் 3:8 TAERV
ஆனால் அன்பான நண்பர்களே, இந்த ஒரு காரியத்தை நீங்கள் மறவாதீர்கள். கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகளைப் போன்றது. ஆயிரம் ஆண்டுகளோ ஒரு நாளைப்போன்றவை.