1
1 சாமுயேல் 10:6
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
அப்பொழுது யெகோவாவின் ஆவியானவர் வல்லமையுடன் உன்மேல் இறங்குவார். அப்பொழுது நீயும் அவர்களுடன் இறைவாக்கு உரைப்பாய். நீ ஒரு வித்தியாசமான மனிதனாய் மாறிவிடுவாய்.
Compare
Explore 1 சாமுயேல் 10:6
2
1 சாமுயேல் 10:9
சவுல் சாமுயேலிடமிருந்து புறப்படும் நேரத்தில் இறைவன் அவன் இருதயத்தை மாற்றினார். அன்றே இந்த அடையாளங்களெல்லாம் நிறைவேற்றப்பட்டன.
Explore 1 சாமுயேல் 10:9
Home
Bible
Plans
Videos