1
2 தெசலோனிக்கேயர் 3:3
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
ஆனால், கர்த்தர் உண்மையுள்ளவர். அவர் உங்களைப் பெலப்படுத்தி, தீயவனிடமிருந்து பாதுகாத்துக்கொள்வார்.
Compare
Explore 2 தெசலோனிக்கேயர் 3:3
2
2 தெசலோனிக்கேயர் 3:5
கர்த்தர்தாமே உங்கள் இருதயங்களை இறைவனுடைய அன்புக்குள்ளும், கிறிஸ்துவின் மன உறுதிக்குள்ளும் நடத்துவாராக.
Explore 2 தெசலோனிக்கேயர் 3:5
3
2 தெசலோனிக்கேயர் 3:6
பிரியமானவர்களே, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரில் நாங்கள் உங்களுக்குக் கட்டளையிடுகிறதாவது, சோம்பேறிகளாய் வாழும் ஒவ்வொரு சகோதரரையும்விட்டு விலகியிருங்கள். எங்களிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்டதின்படி நடக்காதவர்களைவிட்டு விலகியிருங்கள்.
Explore 2 தெசலோனிக்கேயர் 3:6
4
2 தெசலோனிக்கேயர் 3:2
கொடியவர்களும், தீயவர்களுமான மனிதரிடமிருந்து நாங்கள் காப்பாற்றப்படவேண்டும் என்றும் மன்றாடுங்கள். ஏனெனில், எல்லாரிடத்திலும் விசுவாசம் இல்லையே.
Explore 2 தெசலோனிக்கேயர் 3:2
Home
Bible
Plans
Videos