1
நீதிமொழி 7:2-3
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி, அப்பொழுது நீ வாழ்வடைவாய்; என் போதனைகளை உன் கண்மணியைப்போல் காத்துக்கொள். அவற்றை உன் விரல்களில் நினைவூட்டலாகக் கட்டி, இருதயத்தில் எழுதி வைத்துக்கொள்.
Compare
Explore நீதிமொழி 7:2-3
2
நீதிமொழி 7:1
என் மகனே, என் வார்த்தைகளைக் கைக்கொள், என் கட்டளைகளை உனக்குள்ளே பெருஞ்செல்வமாக வைத்துக்கொள்.
Explore நீதிமொழி 7:1
3
நீதிமொழி 7:5
அவை உன்னை விபசாரியிடமிருந்தும், மயக்கும் வார்த்தைகளைப் பேசும் ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்தும் உன்னைக் காத்துக்கொள்ளும்.
Explore நீதிமொழி 7:5
Home
Bible
Plans
Videos