1
நீதிமொழி 8:35
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
என்னைத் தேடிக் கண்டடைகிறவர்கள் வாழ்வைக் கண்டடைவார்கள்; யெகோவாவிடமிருந்து தயவையும் பெறுவார்கள்.
Compare
Explore நீதிமொழி 8:35
2
நீதிமொழி 8:13
தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயந்து நடப்பதாகும்; பெருமையையும் அகந்தையையும் தீய நடத்தையையும் வஞ்சகப்பேச்சையும் நான் வெறுக்கிறேன்.
Explore நீதிமொழி 8:13
3
நீதிமொழி 8:10-11
வெள்ளியைவிட என் அறிவுரைகளையும் தங்கத்தைவிட அறிவையும் தெரிந்தெடு. ஏனெனில் ஞானம் பவளத்தைவிட அதிக மதிப்புள்ளது; நீ விரும்பும் எதுவும் அதற்கு நிகரானது அல்ல.
Explore நீதிமொழி 8:10-11
Home
Bible
Plans
Videos