1
சங்கீதம் 104:34
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
நான் யெகோவாவிடம் களிகூரும்பொழுது, என் தியானமும் அவருக்கு மகிழ்ச்சியாய் இருப்பதாக.
Compare
Explore சங்கீதம் 104:34
2
சங்கீதம் 104:33
நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைப் பாடுவேன்; நான் உயிரோடிருக்குமட்டும் என் இறைவனுக்குத் துதி பாடுவேன்.
Explore சங்கீதம் 104:33
3
சங்கீதம் 104:1
என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி. என் இறைவனாகிய யெகோவாவே, நீர் எவ்வளவு பெரியவர்; மேன்மையையும், மகத்துவத்தையும் நீர் அணிந்திருக்கிறீர்.
Explore சங்கீதம் 104:1
Home
Bible
Plans
Videos