1
சங்கீதம் 105:1
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
யெகோவாவுக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரை பறைசாற்றுங்கள்; அவர் செய்தவற்றை நாடுகளுக்குள் தெரியப்படுத்துங்கள்.
Compare
Explore சங்கீதம் 105:1
2
சங்கீதம் 105:4
யெகோவாவையும் அவர் வல்லமையையும் நோக்கிப்பாருங்கள்; எப்பொழுதும் அவர் முகத்தையே தேடுங்கள்.
Explore சங்கீதம் 105:4
3
சங்கீதம் 105:3
அவருடைய பரிசுத்த பெயரில் பெருமிதம் கொள்ளுங்கள்; யெகோவாவைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.
Explore சங்கீதம் 105:3
4
சங்கீதம் 105:2
அவரைப் பாடுங்கள், அவருக்குத் துதி பாடுங்கள்; அவருடைய அதிசயமான செயல்களையெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள்.
Explore சங்கீதம் 105:2
Home
Bible
Plans
Videos