1
சங்கீதம் 131:2
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
பால் மறந்த குழந்தை தன் தாயின் மடியில் இருப்பதுபோல், என் ஆத்துமாவை நான் அடக்கி அமைதியாக்கினேன்; என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது.
Compare
Explore சங்கீதம் 131:2
2
சங்கீதம் 131:1
யெகோவாவே, என் இருதயம் பெருமையுள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையானவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சிய செயல்களிலும் நான் ஈடுபடுவதில்லை.
Explore சங்கீதம் 131:1
Home
Bible
Plans
Videos