1
சங்கீதம் 6:9
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
இரக்கத்திற்கான என் கதறலை யெகோவா கேட்டார்; யெகோவா என் மன்றாட்டை ஏற்றுக்கொள்வார்.
Compare
Explore சங்கீதம் 6:9
2
சங்கீதம் 6:2
யெகோவாவே, நான் சோர்ந்துபோகிறேன், என்னில் இரக்கமாயிரும்; யெகோவாவே, என் எலும்புகள் வேதனைக்குள்ளாகி இருக்கின்றன, என்னைக் குணமாக்கும்.
Explore சங்கீதம் 6:2
3
சங்கீதம் 6:8
அக்கிரம செய்கைக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; ஏனெனில் யெகோவா என் அழுகையைக் கேட்டிருக்கிறார்.
Explore சங்கீதம் 6:8
4
சங்கீதம் 6:4
யெகோவாவே, என் பக்கமாய்த் திரும்பி என்னை விடுவியும்; உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் என்னைக் காப்பாற்றும்.
Explore சங்கீதம் 6:4
Home
Bible
Plans
Videos