1
சங்கீதம் 97:10
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
யெகோவாவை நேசிக்கிறவர்கள் தீமையை வெறுக்கட்டும்; ஏனெனில் அவர் தமக்கு உண்மையுள்ளோரின் உயிர்களைக் காப்பாற்றி, கொடியவர்களின் கைகளிலிருந்து அவர்களை விடுவிக்கிறார்.
Compare
Explore சங்கீதம் 97:10
2
சங்கீதம் 97:12
நீதிமான்களே, யெகோவாவிடம் களிகூருங்கள், அவருடைய பரிசுத்தத்தை நினைத்துத் துதியுங்கள்.
Explore சங்கீதம் 97:12
3
சங்கீதம் 97:11
நீதிமான்கள்மேல் வெளிச்சம் பிரகாசிக்கிறது, இருதயத்தில் நீதி உள்ளவர்களுக்குக் களிப்புண்டாகிறது.
Explore சங்கீதம் 97:11
4
சங்கீதம் 97:9
யெகோவாவே, நீரோ பூமியெங்கும் மகா உன்னதமானவராய் இருக்கிறீர்; எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாக நீரே உயர்த்தப்பட்டிருக்கிறீர்.
Explore சங்கீதம் 97:9
Home
Bible
Plans
Videos