1
நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 12:32
பரிசுத்த பைபிள்
இசக்காரின் கோத்திரத்திலிருந்து 200 அறிஞர்கள் வந்தனர். இவர்கள் சரியான காலத்தில் சரியானவற்றை இஸ்ரவேலர்களுக்குச் செய்யத் தெரிந்தவர்கள். இவர்களின் உறவினர்கள் இவர்களுக்குக் கீழாக இவர்களின் கட்டளைப்படி இருந்தனர்.
Compare
Explore நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 12:32
Home
Bible
Plans
Videos