1
கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 10:13
பரிசுத்த பைபிள்
எல்லா மனிதர்களுக்கும் வரும் சோதனைகளே உங்களுக்கும் வரும். ஆனால் நீங்கள் தேவனை நம்பமுடியும். நீங்கள் தாங்க இயலாத அளவு சோதனைகளை தேவன் உங்களுக்குத் தரமாட்டார். உங்களுக்குச் சோதனை வரும்போது அச்சோதனையில் இருந்து விடுபடவும் தேவன் உங்களுக்கு வழிகாட்டுவார். அப்போது நீங்கள் சோதனையைத் தாங்கிக்கொள்ளக்கூடும்.
Compare
Explore கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 10:13
2
கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 10:31
எனவே உண்டாலும், பருகினாலும், வேறு எதைச் செய்தாலும் ஒவ்வொன்றையும் தேவனுடைய மகிமைக்காகச் செய்யுங்கள்.
Explore கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 10:31
3
கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 10:12
அதனால், உறுதியாக நிற்பதாக எண்ணும் ஒருவன் விழுந்துவிடாதபடி கவனமாக இருக்க வேண்டும்.
Explore கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 10:12
4
கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 10:23
“எல்லாப் பொருள்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன.” ஆம், ஆனால் எல்லாப் பொருள்களும் நல்லதல்ல. “எல்லாப் பொருள்களும் அனுமதிக்கப்பட்டவை” எனினும், சில பொருள்கள் பக்தியில் வளருவதற்குப் பிறருக்கு உதவுவதில்லை.
Explore கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 10:23
5
கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 10:24
தனக்கு மட்டுமே உதவக்கூடிய காரியங்களை ஒருவன் செய்ய முயலக்கூடாது. பிறருக்குப் பயன்படக் கூடிய செயல்களை அவன் செய்ய முயற்சி செய்தல் வேண்டும்.
Explore கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 10:24
Home
Bible
Plans
Videos