1
தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 3:12
பரிசுத்த பைபிள்
உங்கள் அன்பை கர்த்தர் வளரச் செய்ய பிரார்த்திக்கிறோம். ஒருவருக்கொருவர் அன்பு செய்யவும் எல்லா மக்களிடமும் அன்பு செய்யவும் அவர் உங்களுக்கு உதவ பிரார்த்திக்கிறோம். நாங்கள் உங்களை நேசிப்பது போன்று நீங்கள் மற்றவர்களை நேசிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்.
Compare
Explore தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 3:12
2
தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 3:13
உங்கள் இதயம் உறுதியாகும்படியாக நாங்கள் இந்தப் பிரார்த்தனையைச் செய்கிறோம். அப்பொழுது கர்த்தராகிய இயேசு தம் பரிசுத்த மக்களோடு வரும்போது நீங்கள் பிதாவாகிய தேவன் முன் பரிசுத்தராகவும், குற்றமற்றவர்களாகவும் நிற்பீர்கள்.
Explore தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 3:13
3
தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 3:7
எனவே, சகோதர சகோதரிகளே! உங்கள் விசுவாசத்தால் உங்களைப் பற்றி ஆறுதல் அடைந்திருக்கிறோம். எங்களுக்கு துன்பங்களும், சிக்கல்களும் உள்ளன. எனினும், நாங்கள் ஆறுதலடைந்திருக்கிறோம்.
Explore தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 3:7
Home
Bible
Plans
Videos