1
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:34-35
பரிசுத்த பைபிள்
பேதுரு பேச ஆரம்பித்தான். “மெய்யாகவே தேவனுக்கு எல்லா மனிதரும் சமமானவர்கள் என்பதை நான் இப்போது புரிந்துகொள்கிறேன். சரியானவற்றைச் செய்து அவரை வழிபடுகிற எந்த மனிதனையும் தேவன் ஏற்றுக்கொள்கிறார்.
Compare
Explore அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:34-35
2
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:43
இயேசுவில் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொரு மனிதனும் தன் பாவங்களிலிருந்து மன்னிக்கப்படுவான். இயேசுவின் பெயரால் தேவன் அம்மனிதனின் பாவங்களை மன்னிப்பார். இது உண்மையென்று எல்லா தீர்க்கதரிசிகளும் கூறுகின்றனர்” என்றான்.
Explore அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:43
Home
Bible
Plans
Videos