1
சங்கீத புத்தகம் 104:34
பரிசுத்த பைபிள்
நான் கூறுபவை அவரை மகிழ்ச்சியாக்கும் என நம்புகிறேன். நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருக்கிறேன்.
Compare
Explore சங்கீத புத்தகம் 104:34
2
சங்கீத புத்தகம் 104:33
என் ஆயுள் முழுவதும் நான் கர்த்தரைப் பாடுவேன். நான் வாழும்வரை கர்த்தரைத் துதித்துப் பாடுவேன்.
Explore சங்கீத புத்தகம் 104:33
3
சங்கீத புத்தகம் 104:1
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி! என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிக மேன்மையானவர்! நீர் மகிமையையும், கனத்தையும் அணிந்திருக்கிறீர்.
Explore சங்கீத புத்தகம் 104:1
Home
Bible
Plans
Videos