1
சங்கீத புத்தகம் 115:1
பரிசுத்த பைபிள்
கர்த்தாவே, நாங்கள் எந்த மகிமையையும் ஏற்றுக்கொள்வதில்லை. மகிமை உமக்கே உரியது. உமது அன்பினாலும் நாங்கள் உம்மை நம்பக்கூடும் என்பதாலும் மகிமை உமக்கே உரியது.
Compare
Explore சங்கீத புத்தகம் 115:1
2
சங்கீத புத்தகம் 115:14
கர்த்தர் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் அதிகமதிகமாகக் கொடுப்பார் என்று நான் நம்புகிறேன்.
Explore சங்கீத புத்தகம் 115:14
3
சங்கீத புத்தகம் 115:11
கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்! கர்த்தர் அவர்களின் பெலனும் கேடகமுமானவர்.
Explore சங்கீத புத்தகம் 115:11
4
சங்கீத புத்தகம் 115:15
கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார். கர்த்தர் உங்களை வரவேற்கிறார்!
Explore சங்கீத புத்தகம் 115:15
Home
Bible
Plans
Videos