1
சங்கீத புத்தகம் 22:1
பரிசுத்த பைபிள்
என் தேவனே, என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னை மீட்பதற்கு இயலாதபடி வெகு தூரத்திற்குச் சென்றீர்! உதவிவேண்டிக் கதறும் என் குரலைக் கேளாதபடி வெகு தூரத்தில் இருக்கிறீர்!
Compare
Explore சங்கீத புத்தகம் 22:1
2
சங்கீத புத்தகம் 22:5
தேவனே, எங்கள் முற்பிதாக்கள் உதவிக்காய் உம்மை அழைத்தனர். அவர்கள் பகைவர்களிடமிருந்து தப்பித்தனர். அவர்கள் உம்மை நம்பினார்கள். அவர்கள் ஏமாந்து போகவில்லை.
Explore சங்கீத புத்தகம் 22:5
3
சங்கீத புத்தகம் 22:27-28
தூரத்து நாடுகளின் ஜனங்கள் கர்த்தரை நினைத்து அவரிடம் மீண்டும் வரட்டும். எல்லா அயல் நாடுகளின் ஜனங்களும் கர்த்தரைத் தொழுதுகொள்ளட்டும். ஏனெனில் கர்த்தரே ராஜா. அவர் எல்லா தேசங்களையும் ஆளுகிறார்.
Explore சங்கீத புத்தகம் 22:27-28
4
சங்கீத புத்தகம் 22:18
அந்த ஜனங்கள் என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்கிறார்கள். என் அங்கியின் பொருட்டு சீட்டெழுதிப் போடுகின்றார்கள்.
Explore சங்கீத புத்தகம் 22:18
5
சங்கீத புத்தகம் 22:31
பிறக்கவிருக்கும் பிள்ளைகளுக்கு அவர்கள் தேவனுடைய நன்மையைச் சொல்வார்கள். தேவன் உண்மையாகச் செய்த நல்ல காரியங்களை அவர்கள் சொல்வார்கள்.
Explore சங்கீத புத்தகம் 22:31
Home
Bible
Plans
Videos