1
சங்கீத புத்தகம் 26:2-3
பரிசுத்த பைபிள்
கர்த்தாவே, என்னை சோதித்துப்பாரும். என் இருதயத்தையும், மனதையும் கவனமாகப் பாரும். நான் எப்போதும் உமது மென்மையான அன்பைக் காண்கிறேன். உமது உண்மைகளால் நான் வாழ்கிறேன்.
Compare
Explore சங்கீத புத்தகம் 26:2-3
2
சங்கீத புத்தகம் 26:1
கர்த்தாவே, என்னை நியாயந்தீரும். நான் தூய வாழ்க்கை வாழ்ந்ததை நிரூபியும். கர்த்தரை நம்புவதை என்றும் நான் நிறுத்தியதில்லை.
Explore சங்கீத புத்தகம் 26:1
Home
Bible
Plans
Videos